2020ல் இந்தியா வல்லரசு !

இந்த அம்மனிகள பார்த்தா அதுக்கு முன்னாடியே ஆகிடும் போல.... பாருங்க நீங்களும், இந்த அம்மனிகள எவ்வளவு ஸ்டைலா அனுபவிக்கிறாங்க வாழ்கைய.....


இந்த புள்ள என்னத்தங்க பார்த்துட்டு இருக்கு...

பாருங்க அவரு எவ்வளவு சாதரணமா நிக்கிறாரு, இந்த புள்ளைய பாருங்க எவ்வளவு ஸ்டைலா நிக்குதுன்னு...

ரஜினிகூட இந்த மாதிரி விட்டு பார்த்தது இல்லைங்க


இந்த ஸ்டில்ல அஜித் பார்த்திருந்தா பில்லா படத்துல இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருப்பாரு..


பார்ப்பதற்கு குத்து விளக்கு மாதிரி இருக்குது..!

ஹாலிவுட் நடிகை மாதிரி ...........


இது எல்லாத்தையும் மிஞ்சிருச்சு...






Posted in Labels: |

7 comments:

  1. ரோஸ்விக் Says:

    superu!!! :-)

    kindly remove comment word verification.

  2. ரோஸ்விக் Says:

    இன்றுதான் உங்கள் தளத்தை பார்த்தேன்... சில கவிதைகள் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது.

    ஏதேனும் ஒரே தலைப்பில் பல பாகங்களாக எழுதலாமே... இன்னும் கவர்ச்சியாக இருக்கும்.

  3. பாலா Says:

    ஏன் சார் பெண்கள் புகைப்பதில் தான் இந்தியாவின் எதிர் காலமே இருக்கிறதா?
    சுத்த ஆணாதிக்க பார்வையாயாய் இருக்கிறது
    இப்படிலாம் கமென்ட் வரும் பெண்ணிய நண்பர்களிடைருந்து
    அதுனால நான் உங்க கட்சிள்ள
    நாம் எப்பவுமே நியுட்ரல் தான்
    அடி வாங்குனா உதவிக்கு வரமாட்டோம் ஆமா சொல்லி புட்டேன்

  4. sarvan Says:

    சிகரெட் பிடிக்குறதுக்கும் இந்தியா வல்லரசாவுரதுக்கும் என்ன சம்பந்தம் ?

  5. Anonymous Says:

    இந்தியா வல்லரசு ஆகும் கனவில் தான் தமிழனை காவு கொடுக்கத் துணிந்துள்ளது. இந்திய எனும் வரைப் படை எல்லைக்குள் தமிழரின் வரலாற்று தாயக மண் சிக்கிக்கிடக்கிறது. தமிழனின் உழைப்பும் திறமையும் இந்திய இந்திக்கு தேவைப்படுகிறது. அதாவது தமிழனின் உழைப்பை உறிஞ்சி இந்தி கும்மாளப் போடுகிறது. இது தெரியாத இந்தியா வல்லரசு என்று பிதற்றித் திரிகிறான். ஆனால் இந்தியை முதன்மைப் படுத்திய இந்திய தேசத்தின் சதி, அது ஒரு நாடு என்பதை விரைவில் கேள்விக் குள்ளாக்கும்.

  6. Anonymous Says:

    இந்தியாவுக்கு பெருமை தேடிக்கொடுத்தவர்கள் தமிழர்கள் தான். அப்துல் கலாமும் ஒரு தமிழர்தான். அவர் இல்லாவிட்டால் இந்தியா இன்று ஆட்டமிக் குண்டுகளை கண்டுப்பிடித்திறாது. இன்னும் உலகில் இந்தியாவுக்கு பெயர் தேடியவர்களில் தமிழர்கள் அதிகம் கணித மேதை இராமானுஜம், ஏ.ஆர் ரஹ்மான் என பட்டியல் நீளும். தமிழர்களின் திறமையை இந்தியரின் திறமையாக காட்டி மகிழும் இந்திக்காரன்கள், எப்பொழுதும் தமிழனை மதிப்பதில்லை. லங்கை கடலில் 400 தமிழ மீனவர்களை சிறிலங்கன் கொன்றுப்போட்டும் கணக்கில் எடுக்கவும் இல்லை. இது வரலாற்று பாடங்கள். இந்தியா வல்லரசு ஆவதற்கு தமிழன் தேவை. தமிழனை அழித்து ஒழிக்கும் இந்தியா ஏன் தமிழனுக்கு தேவை?

  7. Rajee Says:

    our india's future in this youths hand.. great!

Related Posts Plugin for WordPress, Blogger...