மறைவு கேமரா, மாற்று அறையில்
Posted On Friday, April 23, 2010 at at 10:07 AM by Twilight Sense
துணி கடைகளில் துணி மாற்று அறைகளில் மறைவு கேமரா க்கள் பொருத்தி கண்காணிப்பது மடத்தனம்.இது பெரிய பெரிய கடைகளிலும் (பிராண்டட்) நடக்கிறது என்பது தான் அவலம்.
இந்த கேமரா பொருத்தி இருப்பதை கண்டறிய ஒரு சில வழிகளில் இது ஒன்று.
அறைக்குள் செல்லும் முன் உங்கள் செல் போனில் இருந்து கால் செய்துபாருங்கள், சிக்னல் இருந்து கால் சரியாக சென்றால், அதை மாற்று அறைக்குள் சென்று கால் செய்துபாருங்கள் கால் செல்லவில்லை என்றால் அங்கே மறிவு கேமரா பொறுத்த பட்டிக்கு என்று அர்த்தம.
எனென்றால், கேமரா பொறுத்த பட்டிருந்தால் ,
optical interference ஆள் உங்கள் செல் போனில் இருந்து போகும் சிக்னல் பதிக்கப்படும்.
ஆனால் சாமியார் அறையில் இருந்தது விலை உயர்ந்த, மேலை நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட கேமரா என்று கூரபடுகிறது, அதனால் அதை சாமியாரால் கடுபிடிக்க முடியல போலும்.
மாற்று அறை மிக சிறியதாக இருக்கும் என்பதால் இந்த யுக்தி நிச்சயம் செயல் பெரும்.
சுதாரித்து கொள்ளுங்கள் தோழிகள் மற்றும் தோழர்களே..

அண்ணே இது தெரியாமா நெறயா தடவா உள்ள போயி மாத்திட்டணேன்ணே. நல்லவேளைக்கு கொஞ்சம் சேப்டியா போயிருந்தேன்.