தல இல்லை, கவ்தம்



குழப்பம் வேண்டாம் :)

அஜித்தின் 50 வது படத்தில் 'தல' என உபயோகிக்க வேண்டாம் என கவ்தம் கூறியுள்ளார்

மேலும் அஜித் 20 kg இடை குறைக்க உள்ளதாகவும் பேச்சு

தற்போது கவ்தம் location finalise செய்ய லண்டன் சென்றுள்ளார் .

இந்த படம் மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் என்று எதிர்நோக்கும்
- ஏகன்

Posted in Labels: |

1 comments:

  1. மதுரை சரவணன் Says:

    தல வேண்டாம்.நல்ல படம் தான் வேண்டும். தகவலுக்கு நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...