maps.google.co.yenoru

Customized service.. for கறாரான people....

எல்லாம் மாயை ....

கூகுல் வலைதளம் எல்லோர்க்கும் உதவும் வகையில் அமைதிருகிறது.. நாமும் நம் சமூகமும் அந்த தலத்தில் தான் உலவி வருகிறோம்.

இன்று தற்செயல்க கூகுல் மாப்ஸ் பார்ப்போமுன்னு பார்த்தேன், ஷாக் ஆயிட்டேன்... ஒவ்வொரு நாட்டிற்கும் அவர்களுக்கு ஏற்ப எல்லை கோடுகள் போட்டு கட்டுகிறார்கள்.

  1. maps.google.cn - காஷ்மீர்ல பாதிய காணோம்.
  2. maps.google.com - காஷ்மீர் முழுக்க புள்ளி கொடு போற்றுகாங்க..
  3. maps.google.co.in - நம்ம பள்ளி நாட்கள் பார்த்த மாதிரி ஒரு இந்திய தெரியுது. :)
கிழே  உள்ள படத்தை பார்க்கவும். 

இந்த அவலம் ஏன்? 
  1. நம்மிடம் சொந்தமாக எந்தவித சமுக வலைதளங்களும் இல்லை. இருந்தாலும் அதை மார்க்கெட்டிங் பண்ண தெரியல..
  2. இந்தியாவின் மிக பெரிய ஐ டி ஜாம்பவான்கள் இதை கண்டுகொள்வதில்லை. ஏன் என்றால், மென்பொருள் ஆராய்ச்சியை விட ஐ டி செர்விசிங் ல தான் பணம் ஜாஸ்தி.
  3. இந்த விஷயத்தை ப்லொக்ல போட்டுட்டு அடுத்த வேலை ய பார்கபோகுற என்னை மாதிரி சோம்பேறிங்க அதிகம்.

Posted in Labels: , , |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...